வரும் மார்ச் மாதத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள 2342 கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்படும். ஜூன் 15ம் தேதி தேர்வு நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், காலியாக உள்ள 1181 குரூப் 2ஏ பணியிடங்களுக்கு, ஜனவரி 3ம் வாரத்தில் தேர்வு அறிவிக்கப்படும், மே மாதம் 18ம் தேதி நடக்கும் என்றும் அவர் கூறினார்
TNPSC Annual Calendar 2014-2015
0 comments:
Post a Comment